வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (16/02/2017)

கடைசி தொடர்பு:19:28 (16/02/2017)

சந்தேகப் பட்டியலில் ஒன்பது லட்சம் வங்கி கணக்குகள்

Demonetisation

கறுப்புப் பணஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருமான வரித்துறையினர் 18 லட்ச வங்கிக் கணக்குகளை  ’#OperationCleanMoney’ என்னும் செயல்பாட்டின் கீழ் ஆய்வுக்குட்படுத்தினர். கணக்கில் வராத தொகை குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டிருந்தனர். தற்போது அந்த 18 லட்சம் வங்கிக் கணக்குகளில், 9 லட்ச வங்கி கணக்குகள் சந்தேகத்துக்குரிய கணக்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வங்கி கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகள் பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க