எடப்பாடி பழனிசாமிக்கு, மோடி வாழ்த்து! | Modi wishes Edappadi Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (16/02/2017)

கடைசி தொடர்பு:21:12 (16/02/2017)

எடப்பாடி பழனிசாமிக்கு, மோடி வாழ்த்து!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்  கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Modi

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழனிசாமிக்கு தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மோடிக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க