வெளியிடப்பட்ட நேரம்: 04:37 (18/02/2017)

கடைசி தொடர்பு:12:53 (18/02/2017)

இந்தியாவில் தயாராகும் முதல் ஐபோன் மாடல் என்ன தெரியுமா?

இந்தியாவில் தனது ஐபோன்களை உற்பத்திசெய்ய ஆப்பிள் நிறுவனம் அனுமதிபெற்றுள்ளது. விரைவில் ஆப்பிள் தனது தயாரிப்பையும் துவங்க உள்ளது. சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Se மாடலையே முதலில் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. விஸ்ட்ரன் நிறுவனத்துடன் இணைந்து ஐபோன்களைத் தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம், விஸ்ட்ரன் நிறுவனத்துக்கு ஐபோன்களைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் 2% பங்குவகிப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க