இந்தியாவின் முதல் அதிவேக புல்லட்ரயில் திட்டம்! | india's first bullet train project

வெளியிடப்பட்ட நேரம்: 23:31 (19/02/2017)

கடைசி தொடர்பு:10:33 (20/02/2017)

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட்ரயில் திட்டம்!

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம், கடலுக்கடியில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் இடையிலான சுரங்க ரயில் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அதில், தானேவில் இருந்து விரார் வரையிலான சுரங்க ரயில் பாதையில், சுமார் 7 கிலோ மீட்டர் வரையிலான பாதை, கடலுக்கடியில் நிறுவப்பட உள்ளது. இந்த ரயில் திட்டப் பணிக்காக, கடலுக்கடியில் பலம் பொருந்திய தூண்கள் அமைக்க, மண் மற்றும் பாறைகளின் மாதிரி எடுத்து, தரம் சோதிக்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டம் முழுமையான செயல்வடிவம் பெற்றால், கடலுக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையைப் பெறும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க