வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (21/02/2017)

கடைசி தொடர்பு:10:39 (21/02/2017)

டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் நடராஜன் சந்திரசேகரன்

natrajan Chandrasekar

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நடராஜன் சந்திரசேகரன், 'டாடா குழுமத்துக்குத் தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று கூறியுள்ளார். 

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர், சைரஸ் மிஸ்திரித்துக்கும் அந்த நிறுவனத்தின் மேலிடத்துக்கும் கருத்து வேறுபாடுகள் வரவே, அவரது பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று நடராஜன் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க