வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (22/02/2017)

கடைசி தொடர்பு:14:33 (22/02/2017)

சோலார் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடிவு!

நாட்டின் சூரியஒளி மின் உற்பத்திக் கொள்ளளவை இரண்டு மடங்காக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

doubling of solar power capacity
 

சோலார் உற்பத்தி குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்ட மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘சூரியஒளி மின் உற்பத்திக் கொள்ளளவு,  20 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 40 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 500 மெகாவாட் கொள்ளளவுத் திறன்கொண்ட 50 சோலார் பூங்கா அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க