சர்ச்சையில் சிக்கிய பிரபல நாவல் ஆசிரியர்!

Novel Writer stuck in a controversy

மும்பையைச் சேர்ந்த பிரபல நாவல் ஆசிரியர் ஷோபா டீ, பத்திரிகையாளரும்கூட. இவர், மும்பையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் அதீத உடற்பருமனைக் கிண்டலடிக்கும் வகையில், அவரது படத்துடன் ஆங்கிலத்தில் ட்வீட் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த மும்பை காவல்துறை, 'எங்களுக்கும் நகைச்சுவை பிடிக்கும். ஆனால், மற்றவர் மனதைக் காயப்படுத்தும் விதமாகக் கிண்டலடிப்பது தங்களைப் போன்ற பிரபலங்களுக்கு அவதூறு' என அமைதியாகப் பதிலடிகொடுத்தனர். இதனைத் தொடர்த்து, ஷோபாவின் ட்வீட்டுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!