’அரசியல் கட்சிகள் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது’ : தேர்தல் ஆணையம்

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், மத உணர்வுகளை  தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Election Commission
 

அதன்படி, தற்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் மாநிலங்களில் மட்டுமல்ல, தேர்தல் நடைபெறாத மாநிலங்களிலும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் கட்சிகள் மக்களிடம் பேசக் கூடாது. மக்களின் வாக்குகளை பெற, மதம் சார்ந்து பரப்புரைகளை மேற்கொள்ளக்கூடாது, என்று வலியுறித்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!