இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு மழை

Mann Ki Baat


 ”மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதமும் பேசுவது வழக்கம். இன்று 29வது மன் கி பாத் எபிசோடில் பேசிய மோடி, ஒரே நேரத்தில் 104 செயற்கைகோளை ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனைக்கு புகழாரம் சூட்டினார். இஸ்ரோவால் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவின் பெருமைக்குரிய நாளாக மாறியது என்றார். மேலும் புதிய செயலிகளை வடிவமைத்து வரும் இளைய தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மக்கள் அனைவரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டுகோள் விடுத்தார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!