வெளியிடப்பட்ட நேரம்: 23:58 (26/02/2017)

கடைசி தொடர்பு:08:35 (27/02/2017)

பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிப்ரவரி 28-ம் தேதி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்கவிருப்பதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. 5 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க