அப்துல் கலாம் தீவில் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி

 Interceptor

 

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இன்று வெற்றிகரமாக எதிரிகளை இடைமறித்து தாக்கும் திறனுடைய ஏவுகணையை ( Interceptor Missile) பரிசோதித்துள்ளது.  ஒடிசா கடற்கரையை ஒட்டிய அப்துல் கலாம் தீவில் ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!