குர்மேகர் கவுருக்கு போலீஸ் பாதுகாப்பு

டெல்லி பல்கலைக்கழக மாணவியும், மறைந்த கார்கில் போர் வீரர் கேப்டன் மன்தீப் சிங்கின் மகளுமான குர்மேகர் கவுருக்கு பஞ்சாப்பைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Gurmehar Kaur

பாஜகவின் மாணவர் அமைப்புக்கு (ABVP) எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ததை தொடர்ந்து அவருக்கு பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக புகார் அளித்தார். டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!