தாம்பரம் விமானப்படை விழாவில் பிரணாப் முகர்ஜி

தாம்பரம் விமானப்படை விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றுள்ளார். சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்கு பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவிக்கிறார்.

Pranab Mukharjee

அதுமட்டுமன்றி, இன்று தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இயங்கும் தொழில்நுட்பப்  பிரிவுக்கு, தேசிய அங்கீகாரம் அளிக்கிறார்.

விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பின்னர் உரையாற்றிய குடியரசுத் தலைவர், ’இந்தியா வலிமையான நாடாக உருவாகிவருகிறது.  விமானப்படையின் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்கிறது’ என்றார், குடியரசுத் தலைவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!