ஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்!

Sakshi Malik

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஹரியானா அரசு தனக்கு அறிவித்திருந்த பரிசுத் தொகையையும், பிற சலுகைகளையும் வழங்காதது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது, ஹரியானா அரசு பரிசுத்தொகை அறிவித்தது விளம்பரத்துக்காக மட்டும்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார், சாக்‌ஷி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!