’உலகின் அதிக எடையுள்ள பெண் இவரில்லை!’ | Eman Ahmed will soon shed her world's heaviest woman title

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (07/03/2017)

கடைசி தொடர்பு:13:57 (07/03/2017)

’உலகின் அதிக எடையுள்ள பெண் இவரில்லை!’

உலகில் அதிக எடை உள்ள பெண், இமான் அஹமது அப்துல்லாடி. எகிப்து நாட்டைச் சேர்ந்த இமானுக்கு வயது 36. இவரின் எடை 500 கிலோ.

Iman Ahmad
 

இவர், கடந்த சில மாதங்கள் முன்னர் எடை குறைப்பு சிகிச்சைக்காக இந்தியா வந்தார். இவருக்கு  மும்பையைச் சேர்ந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் முஃபசல் லக்டா  சிகிச்சை அளித்துவருகிறார். தற்போது, இமான் சுமார் 120 கிலோ குறைந்துவிட்டார். எனவே, உலகின் அதிக எடை உள்ள பெண் என்னும் பெயரால் இனி இவரை அழைக்க முடியாது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க