வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/03/2017)

கடைசி தொடர்பு:14:43 (07/03/2017)

1000 விவசாயிகள் 100 நாள்கள் டெல்லியில் உண்ணாவிரதம்!

Farmers

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கக் கூட்டம், மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், இந்திய நதிகளை இணைத்து நீர் வழிச்சாலை அமைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ம் தேதி 1000 விவசாயிகள் 100 நாள்கள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

என்.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க