மேற்குவங்கத்தில் குண்டுவெடிப்பு! ஒருவர் உயிரிழப்பு!

Bomb blast in WB

மேற்குவங்கம் மாநிலத்தில் இருக்கும் மால்டா மாவட்டத்தின் பஹராபூர் கிராமத்தில், குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேற்குவங்கத்தின் தேசிய நெடுஞ்சாலை 81-க்கு அருகே மர்மமான முறையில் இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில், மால்டா பகுதியின் ஒரு வீட்டில் இருந்து நூறு வெடிகுண்டுகள் (Crude bombs) கண்டெடுக்கப்பட்டுள்ளன. மர்மமான முறையில் நடந்த குண்டுவெடிப்பால் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bomb blast in WB

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!