இந்தியர்கள் பாதுகாப்புகுறித்து ராஜ்நாத் சிங் உறுதி!

Rajnath singh

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக் கூட்டம் இன்று தொடங்கியது. மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ’அமெரிக்காவில் இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்த விரிவான அறிக்கை, மத்திய அரசு சார்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!