வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (10/03/2017)

கடைசி தொடர்பு:11:55 (10/03/2017)

மோடியிடம் பேச வந்த பெண்ணை இழுத்துச் சென்ற அதிகாரிகள்!

மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களை கௌரவித்து விருது வழங்கும் விழாவில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது ஷாலினி சிங் என்னும் பெண், ’மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை  மாநில அரசு முறையாக வழங்குவதில்லை’ என்று மேடை அருகே சென்று கூச்சலிட்டார். அந்தப் பெண்ணைப் பேசவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க