அமரீந்தருக்கு பஞ்சாப் கொடுத்த பிறந்த நாள் பரிசு இது தான்!!!

பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான கேப்டன் அமரீந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அமரீந்தர் சிங் பஞ்சாபில் லம்பி மற்றும் பாட்டியலா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். பாட்டியலாவில் சுமார் 52,375 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

Captain Amarinder Singh

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 74 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.  அமரீந்தர் சிங் மீண்டும் முதல்வராகிறார்.  இன்று  75 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமரீந்தருக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்துள்ளது இந்த வெற்றி! 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!