வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (12/03/2017)

கடைசி தொடர்பு:13:13 (12/03/2017)

கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் மீட்பு

குஜராத்தில் உள்ள அம்ரெலி மாவட்டத்தில் சிங்கம் ஒன்று 50 அடி ஆழமான கிணற்றில் விழுந்துவிட்டது. கிராம மக்கள் சிங்கத்தை மீட்க கட்டிலை கயிற்றில் கட்டி கிணற்றின் உள்ளே இறக்கினார்கள். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சிங்கம் கட்டிலில் ஏறியது. பின்னர் கிராமத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிங்கத்தை மீட்டனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க