வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (13/03/2017)

கடைசி தொடர்பு:09:05 (13/03/2017)

போதைப் பொருள்களை ஒழிப்பேன் - பஞ்சாப் முதல்வர்

கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக வரும் 16-ம் தேதி பதவியேற்க இருக்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங். ஆளுநரைச் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதனைத் தடுக்க, தனி அதிரடிப்படை அமைக்கப்படும். ஆட்சி அமைப்பது குறித்து ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க