வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (14/03/2017)

கடைசி தொடர்பு:14:54 (14/03/2017)

30 GB இலவச டேட்டா... ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

Airtel

ஜியோ, வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பல சலுகைகளை மாறி மாறி அறிவித்துவருகின்றன. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனமும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 30 GB இலவச டேட்டாவை அறிவித்துள்ளது. இந்த இலவச டேட்டாவை மார்ச் 13-ம் தேதியில் இருந்து ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.

இந்த 30 GB டேட்டா பேக்கை, 10 GB வீதம் மூன்று மாதங்களுக்கு ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் பெறலாம். இந்த சர்ப்ரைஸ் டேட்டாவை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் க்ளெய்ம் செய்துகொள்ள வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க