வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (15/03/2017)

கடைசி தொடர்பு:10:42 (15/03/2017)

#Update குப்வாராவில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

jammu kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.

காலாரூஸ் என்ற இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பதுங்கியுள்ள தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அப்பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்டர் செய்து கொன்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க