முத்துக்கிருஷ்ணன் மரணம் : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு | Delhi Police to file a FIR of abetement in alleged suicide case of JNU student MuthuKrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (15/03/2017)

கடைசி தொடர்பு:14:28 (15/03/2017)

முத்துக்கிருஷ்ணன் மரணம் : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

MuthuKrishnan

ஜே.என்.யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக டெல்லி காவல்துறை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டதே முத்துக்கிருஷ்ணன் தற்கொலைக்குக் காரணம் என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க