பட்டய கிளப்பும் ஹார்லி டேவிட்ஸனின் புதிய Street Rod 750! | Harley-Davidson's new Street Rod 750

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (16/03/2017)

கடைசி தொடர்பு:17:21 (16/03/2017)

பட்டய கிளப்பும் ஹார்லி டேவிட்ஸனின் புதிய Street Rod 750!

harley davidson

ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய இரு சக்கர வாகனமான Street Rod 750-ஐ வெளியிட்டுள்ளது. பல புதிய டிசைன் மற்றும் மெக்கானிக்கல் வசதிகளுடன் வரும் இந்த பைக்கின் விலை 5.86 லட்சம் ரூபாய். மூன்று வண்ணங்களில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹார்லி டெவிட்சன் நிறுவனத்தின் Street 750 பைக்கைவிட இந்த புதிய Street Rod 750 95,000 ரூபாய் அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது. பெயருக்கு ஏற்றார் போல், 750 cc என்ஜினுடன் இந்த பைக் பட்டய கிளப்ப உள்ளது.