Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படைவீரர்களின் குடும்பத்துக்கு உதவும் சாய்னா நேவால்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சில நாள்களுக்கு முன் நக்சலைட்கள் நடத்திய மோசமான தாக்குதலில் 12 பாதுகாப்புப் படை வீரர்கள் மரணமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பேஜா என்னும் கிராமத்தில் மத்திய ரிசர்வ் படைப்பிரிவைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு எதிர்பாராத வகையில் நக்சலைட் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர்.

தற்போது இந்தத் தாக்குதலில் இறந்து போன 12 வீரர்களின் குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 6 லட்சம் ரூபாய் அளிக்க இருக்கிறார் இந்திய பேட் மிட்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close