Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் விடுப்பு!

ணியிடங்களில், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அதுகுறித்து விசாரிக்க, அந்தந்த நிறுவனங்களில் சிறப்புக் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. குற்றம் இழைத்த நபர்கள் தரப்பில் இருந்து அந்தப் பெண்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதாக புகார் வந்தால், விசாரணைக் காலத்தில், 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தக் குற்றத்தை விசாரிக்கும் கமிட்டியின் பரிந்துரைப்படி, விடுப்பு வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கெனவே இருக்கும் விடுப்பு காலம் இதில் இருந்து கழிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement