ஐஎஃப்எஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

Upsc

யூபிஎஸ்சி-யின் கீழ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்எஸ் (வனத்துறை) தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் எழுத்துத் தேர்வு முடித்து, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆளுமைச் சோதனையை நிறைவுசெய்து, இந்திய அளவில் 110 பேர் ஐஎஃப்எஸ் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். 

யூபிஎஸ்சி-யின் இணையதளத்தில் தேர்வானவர்களின் முழுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!