வெளியிடப்பட்ட நேரம்: 05:57 (29/03/2017)

கடைசி தொடர்பு:18:49 (05/04/2017)

தேசியக்கொடியை அவமதித்ததா செல்போன் நிறுவனம்?

நொய்டாவில் இயங்கிவரும் செல்போன் நிறுவனமான ஓப்போவில், 2000-க்கும் அதிகமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது... நிறுவனத்தில் உள்ள சீன அதிகாரிகள், இந்திய தேசியக்கொடியை மதிக்காமல், குப்பைத் தொட்டிகளில் வீசிவிட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளது போலீஸ்.