வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (29/03/2017)

கடைசி தொடர்பு:10:32 (30/03/2017)

’இரவுப் பணிக்கு பெண்கள் கூடாது!’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா? #VikatanSurvey

’இரவுப் பணிக்கு பெண்கள் கூடாது!’

'ஆண் - பெண் இருவரும் சமம்' என எல்லோரும் சமத்துவம் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 'பெண்களுக்கு இரவுப் பணி வழங்கக் கூடாது' என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்களுக்கு பெயர்போன பெங்களூருவை தலைநகராகக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், இது போன்று சட்டம் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்துவரும் இந்தச் சூழ்நிலையில், இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டிருப்பது பெண்களின் பங்களிப்பை புறந்தள்ளுவதாகவே இருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரம், அவர்களது வேலைத் திறன் ஆகியவற்றை கர்நாடக அரசு மதிக்கிறதா? இல்லை பெண்களுக்கு உண்மையிலேயே கர்நாடகாவில், 'பாதுகாப்பு இல்லை' என்று அரசே வெளிப்படையாகத் தெரிவிக்கிறதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதுகுறித்து உங்களது கருத்தை கீழே இருக்கும் சர்வேயில் கலந்து கொண்டு பதிலளியுங்கள்...

’இரவுப் பணிக்கு பெண்கள் கூடாது!’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா? #VikatanSurvey

 

1). பெண்கள் இரவுப் பணிக்குச் செல்வது... *

2). பெண்கள் இரவுப் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு? *

3). பெண்களுக்கான இரவு பணியை ரத்து செய்திருக்கும் கர்நாடக அரசின் உத்தரவு... *

4). இரவுப் பணியின்போது பெண்களுக்கு பிரச்னைகள் ஏற்படக் காரணம்...

5). 'பெண்கள் இரவுப் பணி ரத்து' செய்ததற்குப் பதிலாக கர்நாடக அரசு, வேறு என்ன மாதிரியான சட்டம் கொண்டு வந்திருக்கலாம்? என்பதை ஓரிரு வரிகளில் குறிப்பிடவும் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

 

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்