Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் இரவு பணிக்கு செல்லலாமா...? அதிர்ச்சி அளிக்கும் சர்வே முடிவு! #SurveyResults

பெண்கள் இரவு பணி

'பெண்களுக்கு இரவுப் பணி இல்லை' என கர்நாடக அரசு கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து 'விகடன்' இணையதளத்தில், '' 'இரவுப் பணிக்குப் பெண்கள் கூடாது!’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதில், பலரும் கலந்துகொண்டு பதிலளித்தனர். சர்வேயில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோரும், ''பெண்கள் இரவு வேலைக்குச் செல்லக் கூடாது. மேலும், பெண்களுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு இல்லாததால் கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சரியானது'' என்று தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். அதில் சிலர், ''பெண்கள் மீதான வன்முறைகள் தொடர மிகப்பெரிய காரணமாக இருப்பது, இரு பாலினத்தவரும் ஒருவருக்கொருவர் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான்'' என விளக்கமும் அளித்திருந்தனர். இந்தச் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும்... அதற்கான பதில்களும் கீழே...

Survey results

'பெண்கள் இரவுப் பணி ரத்து' செய்ததற்குப் பதிலாக கர்நாடக அரசு, வேறு என்ன மாதிரியான சட்டம் கொண்டு வந்திருக்கலாம்? என்பதை ஓரிரு வரிகளில் குறிப்பிடவும்

*girls should not go for night shift to avoid the problems on their period timings which is indirectly affect their generation  considering our Future Generation we should avoid them to work in night shift  we cant take risk with their health only for the reason of money  equality

*protection and strict laws against woman crimes 

*ஆண்பெண் இருவரும் சமமானவர்கள் மாற்று கருத்து இல்லை ஆனால் சமுதாய வரையரை ஒன்று உண்டு

*They may increase the severe punishment against sexual harassment

*Create awareness of sex education

*Iravu paniyai mothamaga rathu seiyalam

*இரவு நேரத்தில் அதிகம் ரோந்து செல்ல வேண்டும்  பப் என்று சொல்லக்கூடிய

*இரவு விடுதிகளை தடை செய்ய வேண்டும் பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

*பாதுகாப்பு வழிமுறைகளை அதிகப்படுத்தும் சட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம்

*Work from Home option could have been recommended

*Increasing more safety and more cc cameras  police  immediate action to the criminals

*இச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பதில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை அனைத்து இடங்களிலும் கொண்டு வர செய்யலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

 - நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close