வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (07/04/2017)

கடைசி தொடர்பு:13:31 (07/04/2017)

#NationalAwards 'ஜோக்கர்' திரைப்படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள்!

சிறந்த திரைப்படம்: கசாவ் (மராத்தி)

சிறந்த துணை நடிகை - ஜாய்ரா வாசிம் - டங்கல்

சிறந்த பாடகருக்கான விருதை, 'ஜோக்கர்' படத்தின் ’ஜாஸ்மினு' பாடலுக்காகப் பெற்றார், சுந்தர் ஐயர்.

சிறந்த மலையாளத் திரைப்படம்: மகேஷிண்டே பிரதிகாரம்       

சிறந்த தெலுங்கு திரைப்படம் - பெல்லி சூப்லு                      

சிறந்த ஹிந்தி திரைப்படம் - நீர்ஜா                  

24 படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது.                   

சிறந்த நடிகர் -  ரஷ்டம் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார்                

'புலி முருகன்' மலையாளத் திரைப்படத்துக்காக  பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது

தேசிய திரைப்பட விருதுகள்  அறிவிப்பில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

64-வது தேசியத் திரைப்பட விருதுகள்  இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு, விருதுகளை அறிவித்துவருகிறது.

Joker

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது, தனஞ்செயனுக்குக் கிடைத்துள்ளது. பாடலாசிரியர் வைரமுத்து-க்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'தர்மதுரை' படத்தில் 'எந்தப் பக்கம்' என்ற பாடலுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது.

Vairamuthu

நீங்க எப்படி பீல் பண்றீங்க