Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!

’நான், கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல. 'பாகுபலி-2' படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று நடிகர் சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2008-ம் ஆண்டில் நடந்த காவிரிப் பிரச்னை போராட்டத்தின்போது, வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், 'சத்யராஜ் நடித்த திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் கூறியுள்ளன. பாகுபலியின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்த நிலையில், கர்நாடகாவில் அந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வாட்டாள் நாகராஜையும், கன்னடர்களைப் பற்றியும் தான் பேசியதற்கு, மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து, நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement