Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மானிய சிலிண்டரின் விலை, 2 ரூபாய் உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

 

சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப, மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள், விலையை அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில், மானியத்துடன் விற்பனைசெய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை, சிலிண்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளன.

 

LPG Gas

 

இதையடுத்து, சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை, 430 ரூபாய் 27 காசுகளாக இப்போது உயர்ந்துள்ளது. முன்பு, 428 ரூபாய் 40 காசுகளாக இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த மாதம், 14.2 கிலோ எடை கொண்ட மானிய எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 ரூபாய் 57 காசுகள் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement