Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ், நிஃப்டி: இரண்டாவது நாளாகத் தொடரும் வரலாறு காணாத சாதனை!

பருவமழை குறித்த முன்னறிவிப்பின் காரணமாக நேற்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது சென்செக்ஸ், நிஃப்டி நிலவரங்கள். என்றும் இல்லாத அளவுக்கு இரண்டாவது நாளிலும் இச்சாதனையை பங்குச்சந்தை நிலவரங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளது சிறப்புக்குரியது.

சென்செக்ஸ்


இன்று வியாழக்கிழமை பங்குச்சந்தை நிலவரங்கள் முடியும் தருவாயில் சென்செக்ஸ் 2.81 புள்ளிகள் அதிகரித்து 30,250.98 புள்ளிகளில் நின்றது. மேலும், நிஃப்டி 15.10 புள்ளிகள் அதிகரித்து 9,422.40 புள்ளிகளில் வந்து நின்றது.


இந்த வரலாறு காணாத அதிகரிப்பு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்றத்திலேயே இருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close