Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேவாக்கை மீண்டும் ஒருமுறை நெகிழ வைத்த மாரியப்பன்

தமிழகத்தின் தங்கமகன் என்று அழைக்கப்படும் பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.. 

sehwag

 

கடந்தாண்டு நடந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்குபெற்ற மாரியப்பன் தங்கவேலு  தங்கம் வென்றார்.  சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெற்றிபெற்றபோது கிரிக்கெட் வீரர் சேவாக் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்நிலையில் மாரியப்பன் மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்தவர் என்பது குறித்து கேள்விப்பட்ட சேவாக் மீண்டும் ஒருமுறை மாரியப்பனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மாரியப்பன் குறித்து சேவாக் பகிர்ந்த ட்வீட்டில், ‘சிறுவயதிலேயே மாரியப்பனை அவரது தந்தை கைவிட்டுச் சென்றார். மாரியப்பனின் தாய் சரோஜாதான் காய்கறி விற்பனை செய்து மாரியப்பனை வளர்த்தார். ஏழ்மையான சூழலில் வளர்ந்த மாரியப்பன் நாட்டுக்கே பெருமை சேர்த்துவிட்டார்’ என்று பாராட்டியுள்ளார். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement