Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#Watch: பிறந்தவுடன் நடைபழகும் அதிசய பச்சிளம் குழந்தை!

பிறந்து கொஞ்ச நேரத்திலேயே நடைபழகும் பச்சிளம் குழந்தையின் வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

 

டெல்லி மருத்துவமனை ஒன்றில், பிறந்து ஒரு சில மணிநேரமே ஆன குழந்தையை, டாக்டர் நடக்கவைக்கும் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்துள்ளனர். அந்த வீடியோவை, இணையத்தில் பகிர்ந்த சில நொடிகளில் வைரலாகிவிட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோர் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தை பிறந்து சில மாதம் கடந்ததும் உட்காரும், பின்னர் தவழும். அதன் பின்னர்தான் நடக்கப் பழகும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள குழந்தை, பிறந்தவுடனேயே டாக்டரின் உதவியுடன் பிஞ்சுப் பாதங்களை ஊன்றி நடக்கத் தொடங்கிவிட்டது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement