தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்பீர்களா? #VikatanSurvey | Will you accept M.K.Stalin as next DMK chief?

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (05/06/2017)

கடைசி தொடர்பு:10:42 (05/06/2017)

தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்பீர்களா? #VikatanSurvey

ஸ்டாலின்

மீபகாலமாக சமூக வலைதளங்களில் தி.மு.க தலைவர் கருணாநிதி எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பாட்டில் இருந்திருந்தால், தமிழகத்தில், மத்திய அரசால் இதுபோன்ற மாற்றங்கள் எதுவும் நடந்திருக்காது என்ற விவாதம் நடந்துவருகிறது. கடந்த பொதுத் தேர்தல் முதலே, கருணாநிதியின் செயல்பாடும் சற்றுக் குறைந்தே இருக்கிறது. இதுபோன்ற விவாதங்கள் வரக்காரணம், மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக அவர் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதை மக்கள் சுட்டிக்காட்டுகிறார்களா? இல்லை, முடிந்தவரை ஸ்டாலினும், எதிர்க் கட்சியினருக்குக் கடும் சவாலாக இருக்க வேண்டும் என்றுதான் செயல்படுகிறாரா? எதிர்க் கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படும் விதத்தைப் பற்றிய உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்