டெல்லி முதல் தமிழ்நாடு வரையிலான முக்கிய பிரச்னைகள் இவைதான்..! அடுக்குகிறார் ‘பியர் கிரில்ஸ்’ | Political Satire: TN 'Bear Grylls' Lists the Problems In India

வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (07/06/2017)

கடைசி தொடர்பு:15:17 (07/06/2017)

டெல்லி முதல் தமிழ்நாடு வரையிலான முக்கிய பிரச்னைகள் இவைதான்..! அடுக்குகிறார் ‘பியர் கிரில்ஸ்’

இந்தியாவின் முக்கிய பிரச்னைகள்

ந்திய மக்கள் தொடர்ந்து ஒவ்வொரு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். டெல்லி முதல் தமிழ்நாடுவரை அத்தனை மாநிலங்களும் பல புதிய பிரச்னைகளைச் சந்திக்கின்றன. கடந்த மாதம், தமிழக விவசாயிகள் டெல்லி சென்று தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். அது, நாளுக்குநாள் தீவிரம் அடைந்ததே தவிர, கடைசிவரை பிரதமர் மோடி அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை.

இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் தற்போது மாட்டிறைச்சி மீதான தடையை நீக்கக் கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல கல்லூரிகளில் மாட்டிறைச்சி திருவிழாவும் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் சக மாணவரால் தாக்கப்பட்டார். மேலும், ஜூலை 1-ம் தேதிமுதல் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்குக் கூடுதலாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி இந்தியா முழுவதும் அமலுக்கு வருகிறது. விவசாயிகள் போராட்டம் முதல் ஜி.எஸ்.டி சேவை வரிவரை இருக்கும் பிரச்னைகள் பற்றி 'டிஸ்கவரி' புகழ் பியர் கிரில்ஸ் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பார்க்கவும்...

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close