மத்திய பிரதேச விவசாயிகள் பலியும்... தொடரும் சிக்கல்களும்..! தீர்வு என்ன? #VikatanSurvey

2017-ஆம் வருடம் தொடங்கியது முதல் தேசிய அளவில் நிகழ்ந்துவரும் அத்தனைப் போராட்டங்களும் விவசாயிகளாலோ அல்லது விவசாயிகளுக்காவோ நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச விவசாயிகள், பயிர்களுக்கு நியாய விலைகேட்டு நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பது, நிச்சயம் நாட்டின் முதுகெலும்புகள் என்று சொல்லப்பட்டவர்கள் மீதும், சோறளிப்பவர்கள் மீதும் திணிக்கப்பட்ட வன்முறை மட்டுமே.  

இது ஒருபக்கம் இருக்க, வறட்சியும் விவசாயக் கடனும் இன்று தேசியப் பிரச்னை ஆகி உள்ளது. உண்மையில் இதற்கான தீர்வு யார் பக்கம் இருக்க முடியும்? தீர்வை யாரால் தரமுடியும்? அரசா? விவசாயிகளா? தனி நபரா? கீழே உள்ள சர்வேயில் பங்கெடுத்து உங்கள் பதில்களைத் தெரிவிக்கவும்..

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!