Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகா போராட்டக்குழுத் தலைவர் கப்லாங் காலமானார்

நாகாலாந்து போராட்டக்குழுத்  தலைவர் கப்லாங் காலமானார்.


கடந்த 1940-ம் ஆண்டு மியான்மரில் பிறந்தவர் கப்லாங். 1964 ஆம் ஆண்டில் நாகா போராளி இயக்கம் தொடங்கப்பட்டது.  அப்போது அதில் ஒரு நிறுவனராக இருந்த கப்லாங், பின் 1988 ஆம் ஆண்டு இவர் தனி இயக்கம் ஆரம்பித்தார். பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபட்ட வந்த இவரது இயக்கம், மணிப்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  இதனால், இவரது இயக்கம் தடை செய்யப்பட்டது.


இதையடுத்து, இவர் தேடப்படும் முக்கிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கப்லாங் மியான்மரில் காலமானார். அவருக்கு வயது 77.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close