Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Petrol

பெட்ரோல், டீசல் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துவருகின்றன. ஆனால், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை  லிட்டருக்கு 1.12 ரூபாயும், டீசல் விலை 1.24 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement