Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது

பூரி ரத யாத்திரை

ஒடிஷா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை விழா இன்று தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஒடிஷாவில் புகழ்பெற்ற திருவிழாவாக பூரி ரதயாத்திரை நடைபெறும். ஒடிஷா மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் பூரி வந்து இவ்விழாவில் கலந்துகொள்வர். வழக்கமாக ஜூன் -ஜூலை மாதங்களில் இந்த ரத யாத்திரை நடைபெறும்.

ஜெகந்நாதருடன் அவரது சகோதரராக வழிபடப்படும் பாலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியும் தனித்தனி ரதங்களில் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கண்டு தரிசனம் செய்தனர். இந்த ரதங்கள் பின்னர் அங்குள்ள கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டுக்காக ஒன்பது நாள்கள் வைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close