Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை.. மிதக்கும் குஜராத்!

குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

gujarat rain

வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ராஜஸ்தான், அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. வடக்கு குஜராத் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு தடுப்பணைகள் நிரம்பியதால்  ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.  தேசிய பேரிடர் மீட்பு குழு வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களை மீட்டு வருகின்றனர்!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close