வெளியிடப்பட்ட நேரம்: 00:12 (07/07/2017)

கடைசி தொடர்பு:10:07 (07/07/2017)

2018 முதல் ஒரே விலையில் பொருள்கள்!

ஒரே விலையில் பொருள்கள்

2018-ம் ஆண்டுமுதல், ஒரே விலையில் பொருள்களை விற்பனைசெய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சகம், ''2018 ஜனவரி 1-ம் தேதி முதல், விலையை அமல்படுத்த உணவுத்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. 2018 முதல் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்களை ஒரே விலையில் விற்பனைசெய்ய முடிவுசெய்துள்ளது. திரையரங்குகள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் முதலியனவற்றிலும் ஒரே விலையில் பொருள்கள் விற்கப்படும்'' என அந்தத் துறை அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவில் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க