Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் கடந்து வந்த பாதை! #Infographics

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பதவி, ராஜ்யசபாவின் சபாநாயகராகவும் இவர் தான் இருப்பார் எனும் இந்த பதவிக்கு வேட்புமனுதாக்கல் துவங்கி விட்டது. இந்தியாவின் துணை குடியரசு தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த பதவியில் இருப்பவர் குடியரசு தலைவர் இல்லாத காலங்களில் செயல் குடியரசு தலைவராக பணியாற்றுவார். 35 வயதான ஒருவர் தான் இந்த பதவியில் போட்டியிட முடியும். 

தற்போது நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியையும் நிறுத்தியுள்ளது. அவர்களை பற்றிய தகவல்கள் இதோ....

துணை குடியரசு தலைவர்

....

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement