இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரைப் பற்றி இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா? #VikatanData | Things you must know about india's 14th president ramnath kovind

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/07/2017)

கடைசி தொடர்பு:21:07 (20/07/2017)

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரைப் பற்றி இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா? #VikatanData

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 65 சதவிகித வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மீராகுமாரை வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத்தலைவர் இவர் தான். பீகார் ஆளுநராக பணியாற்றிய இவர் கடந்து வந்த பாதை மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ....

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்


டிரெண்டிங் @ விகடன்