Published:Updated:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்னாள் தலைவரின் ரூ. 293.91 கோடி சொத்துகள் முடக்கம்..!

அமலாக்க பிரிவு
News
அமலாக்க பிரிவு

கைப்பற்றப்பட்ட சொத்துகள் நான்கு இந்திய நிறுவனங்களில் நேசமணிமாறனின் பெயரில் பங்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியிருக்கின்றனர் .

அமலாக்க பிரிவு
அமலாக்க பிரிவு

அவர் மீது ஃபெமா (FEMA) எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சொத்துகள் நான்கு இந்திய நிறுவனங்களில் நேசமணிமாறனின் பெயரில் பங்குகளாக இருந்ததாக கூறப்படுகிறது. நேசமணிமாறன் முத்து 2005-06 மற்றும் 2006-07 நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களில் 5,29,86,250 சிங்கப்பூர் மதிப்பில் (₹293.91 கோடிக்கு சமம்) முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz