Published:Updated:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கோயிலில் பிரார்த்தனை செய்யச் சென்றிருந்தார். அப்போது கோயிலிலிருந்து காருக்குச் செல்லும் வழியில் கூட்டத்தில் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தன்னை அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கியதாகவும், இதனால் தன் காலில் அடிப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு முதல்வரை எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி சிலர் தாக்கியுள்ளனர் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், இது உண்மையென்றால் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்; மருத்துவமனையில் அனுமதி!-தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க முடிவு
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

மம்தா பானர்ஜி | Vikatan Poll
மம்தா பானர்ஜி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

மம்தா பானர்ஜி | Vikatan Poll
மம்தா பானர்ஜி | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு